ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

YOU TUBE இல் பார்த்த Video ஐ மென்பொருள்(Software) இன்றி இலகுவாக DownLoad செய்ய....




You Tube பற்றி கேள்விப் படாதவர்கள் இல்லையென்றே கூறலாம். ஏனெனில் அனைத்துவகையான இணையத்தளங்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை கூகிளில்(Google) தேடுவது போன்று அனைத்து வீடியோக்களையும் நாம் இவ் You Tube  தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இத் தளத்தை பயன்படுத்தும் போது பலருக்கு மனதில் எழும் கேள்வி என்னவென்றால், எப்படி இவ் வீடியோவை கணனியில் தரவிறக்கிக்(DownLoad) கொள்வதென்பதுதான்....
அதற்காக இணையத்தில் எவ்வளவோ மென்பொருட்கள்(Software) காணப்படுகின்றன. அவற்றை தரவிறக்கி(DownLoad) பயன்படுத்துவதுதான். ஆனால் நாம் இப்போ பார்க்கப் போவது எதுவித மென்பொருட்களையும் கணனியில் நிறுவிக்(Install) கொள்ளாமலே வீடியோக்களை கணனியில் தரவிறக்கிக் கொள்வது பற்றித்தான்.

மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு Voice Mail அனுப்ப,



நாங்கள் வழமையாக நண்பர்களுக்கு மின்னஞ்சலானது(E-Mail) அனுப்பும்போது எழுத்து வடிவிலேயே(Text Format) செய்தியை அனுப்புவதுண்டு. இதனால் அலுவலகத் தேவையுடையோர் தவிர ஏனைய  பெரும்பாலானோர் மெயில்(Mail) அனுப்புவதில் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் நினைக்கும் தகவல்கள் யாவற்றையும் முதலில் டைப்(Type) செய்யவேண்டும். அதிலும் பிரச்சனை ஆங்கிலத்தில் டைப் செய்வது. வசனப் பிழைகள் வருமென்ற அச்சம்.

சனி, 5 பிப்ரவரி, 2011

நாம் அனுப்பிய மெயில் படிக்கப்பட்டு விட்டதா என கண்டறிய

நாம் நண்பர்களுக்கோ அல்லது அலுவலக தேவைக்கோ ஏதாவது முக்கிய மெயில் ஒன்றை அனுப்புவோம். ஆனால் அந்த மெயிலுக்கு எந்த ரிப்ளையும் வராது ஏன் ரிப்ளை அனுப்பவில்லை என்று கேட்டால் நீங்கள் அனுப்பிய மெயில் எனக்கு வரவே இல்லை என்றும் நான் மெயிலை படிக்கவே இல்லை என்றும் ஒரு அபாண்டமான பொய்யை நமக்கு கூறுவார்கள். நாமும் என்ன செய்வதென்று தெரியாமல் அனுப்பிய மெயிலை திரும்பவும் அனுப்புவோம்.
இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு வழி உள்ளது. நாம் அனுப்பிய மெயிலை படித்தவுடன் நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வந்தால் இந்த பிரச்சினையை தீர்க்கலாம். அதை எப்படி செய்வது என்று கீழே பார்ப்போம்.

இணையத்தில் அனைத்து வகை பைலையும் ஒரே இடத்தில் இலவசமாக டவுன்லோட் செய்ய


 இணையத்தில் உள்ள நமக்கு தேவையான படங்கள், பாடல்கள், வீடியோக்கள், மென்பொருட்கள், விளையாட்டுக்கள் இப்படி ஏராளமான பைல்களை டவுன்லோட்செய்ய  ஏதாவது மென்பொருளோ அல்லது ஏதாவது ஒரு இணையதளத்தின் உதவியோடு டவுன்லோட் செய்வோம்.ஆனால் ஒவ்வொரு வகை பைலை டவுன்லோட் செய்ய தனி தனி தளங்களுக்கு சென்று தான் டவுன்லோட் செய்ய முடியும்.
இதனால் நம் நேரம் தான் அதிகமாக செலவிடப்படும் இனி அப்படி செல்ல வேண்டியதில்லை. நமக்கு தேவையான அனைத்து வகை பைலையும் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
  • இந்த கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து முதலில் இந்த தளம் செல்லுங்கள்.