வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

புதிய திரைப்படங்களை தரவிறக்கலாம் வாங்க....

இவ் இணையத்தளத்தில் முற்றிலும் புதிய படங்கள் படடியலிடப்படுகின்றன.

ஆங்கில மற்றும் hindi படங்களை தரவிறக்கலாம்...

இணையத்தள முகவரி க்கு <<<<இங்கே செல்லவும்>>>

புதன், 22 பிப்ரவரி, 2012

பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய...

மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

உங்கள் கணினியில் மேம்பட்ட தகவல்கள் தரும் மென்பொருள் ...

Speccy மென்பொருள் உங்கள் கணினியில் ஒரு மேம்பட்ட கணினி தகவல்கள் தரும் கருவியாக உள்ளது. Speccy உங்கள் கணினி வன்பொருளின் ஒவ்வொரு பகுதியிலும் விரிவான புள்ளிவிவரங்களை கொடுக்கிறது. CPU, மதர்போர்டு, ராம், வரைகலை அட்டைகள், நிலைவட்டுகள், ஆப்டிக்கல் இயக்ககங்கள், ஆடியோ ஆதரவு உட்பட. கூடுதலாக Speccy உங்கள் வெவ்வேறு கூறுகளின் வெப்பநிலை சேர்க்கிறது, அதனால் உங்களின் கணிணி பிரச்சனை நீங்கள் எளிதாக பார்க்க முடியும்!

VSO Downloader - பதிவி்றக்கி மென்பொருள் புதிய பதிப்பு 2.6.8.0


ஆயிரக்கணக்கான வீடியோ தளங்களில் இருந்து விரைவான வேகத்துடன் பதிவிறக்கும் உள்ளடக்கத்தையும் தானாகவும் கண்டுபிடித்து பதிவிறக்குகின்றது. பதிவி்றக்கி வேகமாக பதிவிறக்கும்
வகையில் மேம்படுத்தப்பட்டு இணக்கமாக உள்ளது.


VSO பதிவி்றக்கி வலை உலாவியில் சுயாதீனமாக பணியாற்றுகிறது, அதனால் இது எல்லா, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஒபேரா ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

செல்போன் வாங்க போறீங்களா பாஸ்...

 இன்னிக்கி செல்போன் இல்லாம யாரும் இல்ல! தலகாணி வைச்சி தூங்கறாங்களோ இல்லையோ செல்போன் வைச்சி தூங்குறாங்க! சாப்பிடுறாங்களோ இல்லையோ ரீசார்ஜ் பண்றாங்க! டாப் அப் பண்றாங்க! மொத்தத்துல மூன்றாவது கை யா என்னேரமும் ஒட்டிகிட்டே இருக்கு.

உங்களு​டைய ​​​நோக்கியா ​போன் ஒரிஜினலா?

உலகில் அதிக எண்ணிக்​கையில் விற்ப​​னையாகும் ​போன்களில் ​​நோக்கியா முதல் இடம் பிடிக்கிறது. ​பெரும்பாலான மக்கள் ​வாங்கும் ​​​போது ​போனின் தரத்​தை பற்றி அறிந்து ​கொள்வது இல்​லை. முதல், இரண்டாம், மூன்றாம் தரமான ​போன்க​ளை இதனால் ​பெற்றுவிட்டு ​வ​டை ​போச்​சே என்று அல்லல்படுகி​றோம்.

நோக்கியா ​போன் தயாரிக்கப்பட்ட இடம், அதன் தரநிர்ணயம் ஆகியவற்​றை குறியீடுக​ளை ​கொண்டு ​நோக்கியா அறிந்து ​கொள்கிறது.உங்களு​டைய ​போன் தயாரிக்கப்பட்டது மற்றும் அதன் தர நிர்ணயம் பற்றி அறிந்து ​கொள்ளவும் இந்த மு​றை​யை பின்பற்றலாம்