உலகில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் போன்களில் நோக்கியா முதல் இடம் பிடிக்கிறது. பெரும்பாலான மக்கள் வாங்கும் போது போனின் தரத்தை பற்றி அறிந்து கொள்வது இல்லை. முதல், இரண்டாம், மூன்றாம் தரமான போன்களை இதனால் பெற்றுவிட்டு வடை போச்சே என்று அல்லல்படுகிறோம்.
நோக்கியா போன் தயாரிக்கப்பட்ட இடம், அதன் தரநிர்ணயம் ஆகியவற்றை குறியீடுகளை கொண்டு நோக்கியா அறிந்து கொள்கிறது.உங்களுடைய போன் தயாரிக்கப்பட்டது மற்றும் அதன் தர நிர்ணயம் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த முறையை பின்பற்றலாம்
முதலில் உங்களுடைய செல்பேசியில் *#06# என்று டைப் செய்யவும். அவ்வாறு செய்தால் எண் தோன்றும்.
அதில் 7 வது மற்றும் 8 வது இலக்க எண்ணை கொண்டு நம்முடைய போனின் தரநிர்ணயத்தை அறியலாம்.
உங்களுடைய போனின் எண் 20 அல்லது 02 என வந்தால்
உங்களுடைய போனின் எண் 08 அல்லது 80 என வந்தால்
உங்களுடைய போனின் எண் 01 அல்லது 10 என வந்தால்
உங்களுடைய போனின் எண் 00 என வந்தால்
உங்களுடைய போனின் எண் 13 என வந்தால் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட் போன் ஆகும்.
நோக்கியா போன் தயாரிக்கப்பட்ட இடம், அதன் தரநிர்ணயம் ஆகியவற்றை குறியீடுகளை கொண்டு நோக்கியா அறிந்து கொள்கிறது.உங்களுடைய போன் தயாரிக்கப்பட்டது மற்றும் அதன் தர நிர்ணயம் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த முறையை பின்பற்றலாம்
(இந்த முறை செல்பேசியின் தகவல் வாடிக்கையாளர் அறியும் பொருட்டு மட்டுமே! நோக்கியாவின் தரநிலையை சந்தேகிப்பதற்கு அல்ல)
முதலில் உங்களுடைய செல்பேசியில் *#06# என்று டைப் செய்யவும். அவ்வாறு செய்தால் எண் தோன்றும்.
அதில் 7 வது மற்றும் 8 வது இலக்க எண்ணை கொண்டு நம்முடைய போனின் தரநிர்ணயத்தை அறியலாம்.
X X X X X X ? ? X X X X X X X
உங்களுடைய போனின் எண் 13 என வந்தால் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட் போன் ஆகும்.
பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்
பதிலளிநீக்கு