நம் கணினி உலகில் பல்வேறு பைல்கள் போல்டர்களை நாம் பயன்படுத்துவோம்..சில நேரங்களில் அதன் அளவு பெரியதாக இருக்கும்..ஆனால் தங்களிடம் இருக்கும் சிடி அல்லது பென்டிரைவ் போன்றவற்றையின் கொள்ளலவு திறனோ குறைவாக இருக்கும் இச்சமயத்தில் தாங்கள் அந்த பைலின் அளவை குறைத்தே ஆகவேண்டும்..என்ன செய்வீர்கள், இந்த சேவையை எளிமையாகவும், இலவசமாகவும் வழங்குகிறது இந்த மென்பொருள்.

இதன் பெயர் 7ZIP மற்றும் QUICK ZIP நான் தற்போது கூறயிருப்பது இந்த இரண்டு மென்பொருட்களை பற்றி தான். இரண்டயையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் ஒன்று தான்..WINRAR மென்பொருள் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

7-ZIP
மிகவும் அருமையாக தனக்கு உரிய வேலையை செய்கிறது..பைல்களை நன்றாக சுருக்குகிறது. மேலும் இதன் மூலம் தாங்கள் RAR,ZIP,7z,ACE,ARG,TAR,ISO...மேலும் பல பைல்களை இதன் மூலம் கையாளமுடியும். இதனை பயன்படுத்தி தங்கள் பைல்களை பிறர் பயன்படுத்த முடியாத படி கடவுசொல் தந்து பாதுகாக்கலாம். WINRAR மென்பொருளை போன்று இதில் Reg., போன்ற தொந்தரவுகள் இல்லாதது இதன் சிறப்பு.
இதன் சில திரைகாட்சிகள்:
Screen 1 |
Screen 2 |
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
QUICK ZIP
ஏற்கானவே நான் கூறியதை போன்று இரண்டு கிட்டதட்ட ஒரே மாதிரி மென்பொருட்கள் தான். நான் மேலே கூறிய அதே சிறப்பு அம்சங்களை இதுவும் பெற்றுள்ளது. இதன் வேகம் 7ZIP காட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஓர் பைலை தாங்கள் அப்படியே இழுத்து கொண்டு வந்து இதன் மேல் விட்டால் போதும் அது சுருக்கப்பட்ட பைலாக மாற்றப்படும். 10 வகையான பைல்வகைகளை இது கையாளுகிறது. மேலும் 30 வகையான வகை பைல்களை UNZIP செய்யும் திறனை பெற்றுள்ளது இதன் சிறப்பு.
இதன் சில திரைகாட்சிகள்:
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக