ரகசிய குறியீட்டு எண்கள் என்றால்..?
ரகசிய குறியீட்டு எண்கள் என்பது தங்கள் போன்களில் உள்ள சில தகவல்களையும்,ரகசிய தகவல்களையும் பற்றி தெறிந்து கொள்ள பயன்படும் குறியீட்டு எண்கள்.....
நாம் பார்க்க இருப்பது NOkia மொபைல் போன்களில் ரகசிய குறியீட்டு எண்கள் தான்..
*#0000# - தங்கள் மொபைல் போனின் சாப்ட்வேர் தகவல்களை தெறிந்துக்கொள்ள.
*#06# - போனின் International Mobile Equipment Identity No அதாவது EMI NO தெறிந்துக்கொள்ள.
*#21# - தங்கள் போனில் Call Divert செய்துயிருந்தால் தாங்கள் Divert செய்த மொபைல் போனில் எண்ணை காண.
*#92702689# -முக்கிய ஒன்று தங்கள் போனின்
1.Serial Number,
2. உருவாக்க பட்ட நாள்,
3.சந்தைக்கு வந்த நாள்,
4.கடைசியாக மொபைல் போனை ரிப்பேர செய்த நாள் (0000 என்றால் no repairs),
5.மொபைல் போனின் LIfe Timer ஆகியவற்றை காணலாம்..
Refresh Ur Phone means Switch off then Switch On.
*#2820# -தங்கள் போனின் Bluetooth தகவலை பற்றி தெறிந்துக்கொள்ள.
*#2820# -Bluetooth Deviceயின் addressயை பற்றி தெறிந்துக்கொள்ள.
*#delset# -தங்கள் போனின் MMS/GPRS Settings அழிக்க/நீக்க
*#73# -தங்கள் போனின் கேம்ஸ் மற்றும் நேரத்தை Reset செய்ய
*#147# -யார் தங்களுக்கு கடைசியாக கால் செய்தது என்பதை காண் (Only In Vodafone)
*#1471# கடைசியாக தங்கள் மொபைல் கால்(Only In Vodafone)
*#7780# - Restore Factory Settingsயை மேற்க்கொள்ள...அதாவது தங்கள் போனை பழைய நிலைக்கு கொண்டு வர.
*#7328748263373738#- தங்கள் போனின் Security Codeயை Reset செய்ய...
தங்கள் Nokia போனின் Default security Code 12345
தங்கள் மொபைல் போனில் தொடரந்து '0' வை அழுத்திக் கொண்டே இருந்தால் தங்கள் மொபைல் போனின் Home Page ஓப்பன் ஆகும்
அடுத்தது தங்கள் மொபைல் போனில் பதியபட்டுள்ள சாப்ட்வேர் பற்றி தெறிந்துக்கொள்ள வேண்டுமா....இதோ
Operating system
Symb OS v6.1
Symb OS v7.0
Symb OS v8.0
Symb OS v8.1
Symb OS v9.1

- Nokia 7650 Nokia 3650 Nokia 3660 Nokia N-Gage Nokia N-Gage QD Siemens SX-1 Sendo X
Symb OS v7.0
- Nokia 3230 Nokia 6600 Nokia 6620 Nokia 6260 Nokia 6670 Nokia 7610 Panasonic X700 Panasonic X800
Symb OS v8.0
- Nokia 6630 Nokia 6680 Nokia 6681
Symb OS v8.1
- Nokia N70 Nokia N90
Symb OS v9.1
- Nokia N91 Nokia 3250 Nokia E60 Nokia E61 Nokia E70 Nokia N71 Nokia N80 Nokia N92
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக